பிக்பாஸ் ஜூலி (BIGG BOSS Julie)… காதலியாக நடித்த குறும்படம் – நேரடி காட்சி – வீடியோ
பிக்பாஸ் ஜூலி (BIGG BOSS Julie)… காதலியாக நடித்த குறும்படம் – நேரடி காட்சி – வீடியோ
சில மாதங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சி (Vijay TV)யில் நடந்து முடிந்த
பிக்பாஸ் (BIGG BOSS) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி (Jallikkattu Fame Julie) சில காரணங்களால் மக்களால் வெறுக்கப்பட்டார். பல்வேறு சமூக வலைதளங்களிலும் ஜூலி (Julie) குறித்த எதிர்மறை விமர்சனங்கள் புயலாக கிளம்பின• தன்னை எவ்வளவுதான் எத்தனை பேர் கலாய்த்தாலும்… உறுதியோடும் துணிச்சலோடும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் ஜூலி…. அந்த வகையி ல் அந்த ஜூலி… தற்போது காதலியாக நடித்த கரை தாண்டி (Karai Thaandi) என்ற குறும்படம் (Short Film) கீழுள்ள வீடியோ(Video)வில் கண்டு களியுங்கள்.
Karai Thaandi Tamil Short film | Bigg Boss Julie