Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேனில் கலந்த கருஞ்சீரகத் தூளை சுடுநீருடன் சாப்பிட்டால்

தேனில் கலந்த கருஞ்சீரகத் தூளை சுடுநீருடன் சாப்பிட்டால்

தேனில் கலந்த கருஞ்சீரகத் தூளை சுடுநீருடன் சாப்பிட்டால்

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல நிவாரணியாக

கருஞ்சீரகம் கருதப்படுகிறது. மேலும் இது பொதுவாக எல்லா நோய்களையையும் குணமாக்கும் அருமருந்தாகவும் கருத ப்படுகிறது.

மூத்திரக்கல், சிறுநீர் அடைப்பு, மற்றும் மாதவிடாய் போக்கு இவற்றால் பாதிக்க‍ப்படுவபவர்கள். கருஞ்சீரகத்தை (Black Cumin) நன்றாகத் தூளா க்கி அதனை தேனில்  (Honey) கலந்து வெந்நீருடன் (with Hot Water) சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.

இது பொது மருத்துவம் ஆகவே மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்பே ரில் உட்கொள்வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: