கமல்-ரஜினி கூட்டணி – சுழன்று அடிக்கும் சூறாவளிகள் – பின்னணித் தகவல்
கமல்-ரஜினி கூட்டணி (Kamal – Rajini Coalition) – சுழன்று அடிக்கும் சூறாவளிகள் – முழு பின்னணித் தகவல்
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில்
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அதிரடியாக அறிவித்தார். மே லும் தனது ரசிகர் மன்றம் (Fans Club) மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் (Actor Rajinikanth) பிப்ரவரி (February) 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்று ப்பயணம் செய்யஉள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்
இதுகுறித்து நடிகர் ரஜினி (Actor Rajini) கூறும்போது ‘புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த கமல் ஹாசனுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்றார். மேலும் கமலுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘காலம்தான் பதில் சொல்லும் என்று கூறியிருக்கிறார். அதன்பின், எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்பேன் என்றும் ரஜினி கூறியிரு க்கிறார்.