Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குளிர்ந்த நீரில் தேன் கலந்து குடித்து வந்தால்

குளிர்ந்த நீரில் தேன் கலந்து குடித்து வந்தால்…

குளிர்ந்த நீரில் தேன் கலந்து குடித்து வந்தால்…

தேன் (Honey) என்கிற இயற்கை பானத்தில் நிறைந்துள்ள‍ உயிர்ச்ச‍த்துக்கள் போல்

வேறு எதிலும் இல்லை என்றே சொல்ல‍லாம். அந்தளவிற்கு தேன் மகத்துவம் வாய்ந்தது.

உடல் பருமனால் (Obesity) அவதியுறுபவர்கள்… குளிர்ந்த நீரில் (in Cold water) சிறிது தேன் (Honey) கலந்து குடித்து வந்தால் உடல் எடை கணிசமாக குறைய (Chance to weight loss) வாய்ப்பு உண்டு. இதற்கு பெயர்தான் பாட்டி வைத்தியம்.

தேன் (Honey) மற்றும் குளிர்ந்த நீர் (Cold Water) இவ்விரண்டையும் உங்கள் உடல் ஏற்றுக் கொள்ளுமா என்பதை அறிந்து உட்கொள்வது நலம் பயக்கும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: