Wednesday, August 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொகுப்பாளினிகளை வெச்சு கலாய்க்கும் ரசிகர்கள் – ஆள விடுங்கடா சாமி

தொகுப்பாளினிகளை வெச்சு கலாய்க்கும் ரசிகர்கள் – ஆள விடுங்கடா சாமி

தொகுப்பாளினிகளை வெச்சு கலாய்க்கும் ரசிகர்கள் – ஆள விடுங்கடா சாமி

பொங்கலுக்கு வெள்ளித்திரைகளில் அலங்கரித்த திரைப்படங்களில் மிகவும்

சொல்லிக்கொள்ளும் அளவில் ஓடும் திரைப்படம்தான் நடிகர் சூர்யா நடித்த‍ தானா சேர்ந்த கூட்ட‍ம் (Thaana Serntha Koottam). இத்திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு கிடை த்துள்ள‍து. இந்நிலையில் இவர் அடுத்து கே.வி.ஆனந்த் (K.V. Anand) இயக்கத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது, அந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் (Actor Amitab Batchan) நடிக்கின்றார் எனவும் கிசுகிசுக்கப்படு கின்றது. இதைவைத்து பிரபல தனியார் தொலைக்காட்சி (Popular Private Television)  ஒன்றில் தொகுப்பாளராக இருக்கும் நிவேதிதா (Nivedhitha) மற்றும் சங்கீதா (Sangeetha) ஆகிய இருவரும் நடிகர் சூர்யா(Actor Surya)வின் உயரத்தை கிண்டல்செய்யும் விதமாக பேசியுள்ளனர்

இவர்களது இத்தகைய பேச்சு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தானா சேர்ந்த கூட்டம் (Thaana Serntha Koottam) படத்தில் ஒரு வசனத்தை “நாம் என்ன உயரம் என்பது முக்கியமில்லை, எந்த உயரத்தில் இருக்கின்றோம் என்பது தான் முக்கியம்” என்று சூர்யா கூறியதை ரசிகர்கள் கூறி.. பல்வேறு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருவதோடு அந்த இரண்டு தொகுப்பாளினிகளையும் நல்லா வெச்சு கலாய் கலாய் என்று கலா ய்த்தும் வருகின்றனர். இதனால் பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ள‍னர்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply