நீங்களும் எழுத்தாளர்தான் – உங்கள் படைப்புக்கள் விதை2விருட்சம் இணையத்தில் இடம்பெற அரிய வாய்ப்பு?
நீங்களும் எழுத்தாளர்தான் – உங்கள் படைப்புக்கள் www.vidhai2virutcham.com இணையத்தில் இடம்பெற அரிய வாய்ப்பு?
உங்களது அமோக வரவேற்புடன் விதை2விருட்சம் (www.vidhai2virutcham.com) கடந்த 9 ஆண்டுகளாக
வெற்றி நடை போட்டு வருகிறது. இதுவரை இரண்டரை கோடிக்கும்மேலான வாசக ர்கள் படித்து பயன்பெற்று உள்ளனர். இதற்கு காரணம் முழுக்க முழுக்க வாசக பெருமக்களாகிய நீங்கள்தான் என்பதை பெருமையுடன் இங்கே விதை2விருட்சம் (www.vidhai2virutcham.com) நினைவு கூறுகிறது.
வாசகர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த திறமைகளில் எழுத்தாற்றலும் ஒன்று. எழுத்தாளராக வளரத் துடிப்பவர்களின் படைப்புக்களையும், வளர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்களையு ம் கௌரவப்படுத்தவும் விதை2விருட்சம் (www.vidhai2virutcham.com) இணையம் விரும்புகிறது.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புக்களில் உங்களுக்கு ஆர்வமுள்ள, தெளிவு ள்ள தலைப்பினை தேர்ந்தெடுத்து அந்த தலைப்பில் கட்டுரை ஒன்றை வடித்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சலுக்கோ அல்லது விலாசத்திற்கோ அனுப்பிட விதை2விருட்சம் வேண்டுகிறது.
1)நீங்கள் சார்ந்த துறை எதுவாகஇருந்தாலும், மருத்துவம், பொறியியல், சட்டத்து றை, கட்டிடத்துறை, சமையல் முதல் தனியார் நிறுவனங்கள் வரை உள்ள அனைத்து துறை சார்ந்த கட்டுரைகள்
2) மதம் சார்ந்த கட்டுரைகள்
3) அரிய தகவல்கள்
4) ஆரோக்கிய கட்டுரைகள்
5) யோகா மற்றும் தியானம் குறித்த கட்டுரை
6) விழிப்புணர்வு பதிவுகள்
7) மொழி சார்ந்த கட்டுரைகள்
8) சரித்திர நிகழ்வுகள் (ஆதாரத்துடன்)
9) ஆய்வுக்கட்டுரைகள் (ஆதாரத்துடன்)
10) திரைப்படம் சார்ந்த தகவல்கள், செய்திகள், கிசுகிசுக்கள்
12) உங்கள் வாழ்வின் மலரும் நினைவுகள்
13) மறக்க இயலாத சம்பவங்கள்
14) சமூக தொண்டாற்றிய பிரபலங்கள்
15) ஜோதிடம் – ஆன்மீக கட்டுரை – தகவல்கள் – செய்திகள் –
16) இதிகாச புராணங்களில் நீங்கள் அறிந்தகொண்ட கருத்து குறித்த கட்டுரை
17) வானியல் குறித்த கட்டுரை
18) நூல் விமர்சனம்
மேற்சொன்ன ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுதி, கட்டுரையின் கீழே உங்கள் பெயர் மற்றும் தொடர்பு எண்ணை மறவாமல் குறித்து அனுப்பிட வேண்டுகிறோம்.
படைப்புக்கள் யாவும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
உங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் vidhai2virutcham@gmail.com (மின்னஞ்சலில் அனுப்பும்போது ஒரு A4 வெள்ளை த்தாளில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டோ அல்லது A4 வெள்ளைத்தாளில் டைப்செய்யப்பட்டு அதனை மின்னஞ்சலில் அட்டாச்மெண்ட் (Attachment) செய்து Subject பெட்டியில் ARTICLE FOR VIDHAI2VIRUTCHAM என்று குறிப்பிட்டு அனுப்பிட வேண்டுகிறோம்.)
தபாலில் அனுப்புவோருக்கு
விதை2விருட்சம்
C/o. சத்தியா எண்டர்பிரைசஸ்
ப•எண்.277, பு.எண்.174,
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை-5
கைபேசி எண். 9884193081