ஆண்டாள் சர்ச்சை – வைரமுத்து மீண்டும் உருக்கம் – நேரடி காட்சி – வீடியோ
ஆண்டாள் சர்ச்சை – வைரமுத்து மீண்டும் உருக்கம் (Vairamuthu explains about the Aandaal controversy) – நேரடி காட்சி – வீடியோ
கடந்த சில நாட்களுக்குமுன் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்,
‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் (Indiana University), சுபாஷ் சந்திர மாலிக்கை (Subash Chandra Maliq) ஆசிரியராக கொண்டு வெளியிட்ட, Indian Movement: “some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நுாலில், ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருக்கிறது. “Andal was herself a devadasi who lived and died in srirangam temple” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.
இவரது இந்த கருத்து பலத்த சர்ச்சைகள் ஏற்படுத்தி பெரும் எதிர்ப்பலைக ளும் உருவாக்கி வருகிறது. இதுகுறித்து வைரமுத்து ஏற்கெனவே விள க்கமும் வருத்தமும் தெரிவித்த பிற கும் அவர்மீதான அதீத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் இந்த பிரச்சனை தற்போது நீதி மன்றம் வரை சென்றுள்ளது.
இந்நிலையில் அவர், உருக்கமுடன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோ இதோ கீழே
ஆண்டாள் : வைரமுத்து உருக்கமும் விளக்கமும்
தமிழ் வளற்கும் ஆர்வளரை அசிகபடுதினல் தமிழ் மறையும் என்ற காரணமோ உலகம் உள்ளவரை மறையாது ஒரு பெரிய மனிதர் மன்னிப்பு கேட்பது வருத்தமகதான் இருக்கிறது ஆண்டாள் தாய் காப்பாற்றுவார்