குளிர்சாதனப் பெட்டி துர்நாற்றம் வீசாமல் இருக்க
குளிர்சாதனப் பெட்டி துர்நாற்றம் வீசாமல் இருக்க
இன்றைய அவசர யுகத்தில் குளிர்சாதனப் பெட்டி (ஃபிரிட்ஜ் -Fridge) இன்றியமையாத
ஒன்றாக மாறிவிட்டது. இந்த குளிர்சாதனப் பெட்டி (ஃபிரிட்ஜ் -Fridge)யில் வைத்து எடுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று எவ்வளவுதான் சொன்னாலும் நமது மக்கள் கேட்க மாட்டார்கள். சரி அந்த குளிர்சாதனப்பெட்டி (ஃபிரிட்ஜ் -Fridge) பயன்படுத்தும்
போது அது துர்நாற்றம் வீசாமல் இருக்கவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டிய து அவசியம்.
நீங்கள் பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி(ஃபிரிட்ஜ்-Fridge)க்குள் சில கரித்துண்டுகளைப் (Charcoal) போட்டு வைத்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் துர்நாற்றம் துளியும் இன்றி இருப்பதை நீங்களே காணலாம்.