Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மேடையில் கதறி அழுத‌ நடிகை -நடிகைகளுக்கு மதிப்பே இல்லை என்ற வேதனையில்

மேடையில் கதறி அழுத‌ நடிகை -நடிகைகளுக்கு மதிப்பே இல்லை என்ற வேதனையில்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற‍ ஒரு திரைநிகழ்ச்சியில்

கலந்து கொண்ட நடிகை ரீமா கல்லிங்கல் (Rima Kallingal) பேசிய அவர்…

“சமூக வலைத்தளங்களில் பெண்களை அவமதிப்பது அதிகரித்து ள்ளது. ஒரு நடி கையின் பேஸ்புக் பக்கத்தில் கமாண்ட் பகுதிக்கு சென்று பார்த்தால், நாங்கள் என்ன உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தி இருப்பா ர்கள்.

நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் எங்களுக்கு கிடைக்கிற து. கேட்டால், சேர்டிலைட் உரிமை உள்ளிட்ட வி‌ஷயங்களில் நடிகைகளுக்கு மதிப்பே இல்லை என்று மேடையில் சிறிது கத றி அழுதார். பிறகு தன்னை சுதாகரித்துக் கொண்டு, ஒரு நடி கர் 20 வயது முதல் 70 வயதாக இருந்தாலும், திருமணம் ஆகி இருந்தாலும், ஆகாவிட்டாலும், குழந்தைகள், பேரக்குழந்தை கள் இருந்தாலும் அவர்களுக்காக கதை எழுதுகிறார்கள். அவரு டைய தகுதியை உயர்த்த படம் எடுக்கிறார்கள்.

இதற்காக நானும் கலை உலகை சேர்ந்தவர் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் ஒரு நடிகையாக சந்தோ‌ஷப்பட முடிய வில்லை.

ஒரு நடிகை தனது சொந்த வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரது சினிமா வாழ்க்கையை பாதிக்கிறது. திருமண ம் செய்தால், குழந்தை பெற்றால், விவாகரத்தானால்… இப்படி ஒவ்வொரு வி‌ஷயமும் நடிகையின் திரை உலக பயணத்தின் எதிர் காலத்தை பாதிக்கிறது” என்றார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: