Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுனாமி எச்சரிக்கை – நடுங்க வைக்கும் பயங்கர நிலநடுக்க‍ம் – பீதியில் மக்கள்…

சுனாமி (Tsunami) எச்சரிக்கை – நடுங்க வைக்கும் பயங்கர நிலநடுக்க‍ம் – பீதியில் மக்கள்….

சுனாமி எச்சரிக்கை – நடுங்க வைக்கும் பயங்கர நிலநடுக்க‍ம் – பீதியில் மக்கள்….

க‌டந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அன்று காலை ஏற்பட்ட‍ சுனாமி என்ற

ஆழிப்பேரலையின் காரணமாக ஏற்பட்ட‍ உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் சொல்லி மாளாது. அதன் கொடூரத் தாக்குதை அன்று உணர்ந்தது இந்தியா

இந்நிலையில் வடஅமெரிக்காவில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாநிலத்தின் சினியக் நகரின் தென்கிழக்கே 256 கிலோமீட்டர் தூரத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 4.31 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 3 மணி) பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. (Magnitude-82-quake-off-Alaska-prompts-tsunami-warning)

ரிக்டர் அளவுக்கோலின்படி 8.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொ டர்ந்து அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடா நாட்டின் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி முழுவதற்கும் சுனாமி கண்காணிப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி விபரங்கள் ஏதும் வெளியாகவில்ல

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: