பூஜையின் போது மறந்தும் படைக்க கூடாத பழங்கள் – ஓரரிய பார்வை
பூஜையின் போது மறந்தும் படைக்க கூடாத பழங்கள் – ஓரரிய பார்வை
மன அமைதிக்கு வழிவகுக்கும் இறைவழிபாடு. இந்த இறைவழிபாட்டின் போது
அதன் நெறிமுறைகளை சரியாக புரிந்து கொண்டு பூஜை (Pooja) செய்தால் பூஜைக்குரிய முழுபலனையும் பூஜை செய்பவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பரிபூரணமாக கிடைக்கும். அந்த வரிசையில் இன்று நாம் காணவிருப்பது பூஜையின் போது மறந்தும் படைக்க கூடாத பழங்கள் (Fruits).
நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இல ந்தை, மாம்பழம், பலாப்பழம். சாத்துக்குடி, பேரிக்காய், விளாம்பழம், பெத்தக்காய், சீதா பழம் உள்ளிட்ட இன்னும் சில பழவகைகள் மட்டுமே பூஜைக்குரிய பழங்கள் ஆகும். இவைகளைத் தவிர வேறு எந்த கனிவகைகளையும் பூஜைக்கு பயன்படுத்த க் கூடாது.
=>மூர்த்தி