Tuesday, October 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

NO சொன்ன நடிகை – தற்கொலைக்கு முயன்ற‌ ரசிகர் – பரபரப்பு

NO சொன்ன நடிகை – தற்கொலைக்கு முயன்ற‌ ரசிகர் – பரபரப்பு

நோ சொன்ன நடிகை – தற்கொலைக்கு முயன்ற‌ ரசிகர் – பரபரப்பு

உலக அழகி, பிரபஞ்ச அழகி போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்றாலும் 

பிரபஞ்ச அழகி பட்ட‍த்தை வென்ற முதல் இந்திய அழகி சுஷ்மிதா சென்  (Actress Sushmita Sen)ஆவார். இவர் ஹைத ராபாத்தைச் சேர்ந்தவர். தற்போது இவருக்கு வயது 41 ஆகிறது. இதுவரை திருமணம் செய்து கொ ள்ளவில்லை. மேலும் ஒரு குழந்தையை முறையுடன் தத்தெடுத்து வள ர்த்து வருகிறார். இவர் பாலிவுட் ஹீரோயினான இவர் ரட்சகன் உள்ளிட்ட‍ சில தமிழ்த்திரைப்படங்க ளிலும் நடித்திருக்கிறார்.

தற்போது சுஷ்மிதா சென் (சுஸ்மிதா- Sushmita Sen) உடற்பயிற்சி செய்து இன்னும் தன்னுடைய உடலை சிக்கென வைத்திருக்கிறா ர். இவரின் ஒளிப்படங்கள் அவ்வப்போது சில சர்ச்சைகளை கிள ப்புவதும் பின்பு தானாக காணாமல் போவதும் வழக்கம். இவர் twitter பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்.

நடிகை சுஷ்மிதா சென்னிடம் அவரது ரசிகர் ஒருவர் இவ்வாறு கேட்டுள்ளாரா…? இவரது ரசிகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமை யாக பதிலளிப்பார். அந்த வகையில், இவரது ரசிகர் ஒருவர் அவ ரை திருமணம் செய்யும்படி கேட்டுள்ளார். அதற்கு, சுஸ்மிதா கூறி ய பதில் இது தான்: “அதிக மரியாதையுடன் கூறுகிறேன், ‘நோ’ . இப்படி கேட்டதற்கு நன்றி” என்று கூறினார்.

இவரது நோ என்ற வார்த்தையை கேட்ட‍தும் அந்த ரசிகர் மனமுடைந்து காணப்படு வதாகவும், தற்கொலைக்கு முயற்சித்த‍தாகவும் கூறப்படுகிறது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply