Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அந்த நாட்களில் பெண்கள், வெந்தய டீ குடித்து வந்தால்

அந்த நாட்களில் பெண்கள் வெந்தய  டீ (Dill Tea) குடித்து வந்தால்

அந்த நாட்களில் பெண்கள் வெந்தய டீ குடித்து வந்தால்

வெந்தயம் (Dill) என்பது இயற்கை நமக்க‍ளித்த‍ முக்கியமான இன்றியமையாத

மருந்துகளில் ஒன்று. இந்த வெந்தயத்தில் டீ தயாரித்து குடித்தால் என்ன‍ மாதிரி யான பலன் ஏற்படும் என்பதை இங்கு காண்போம்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மிக கடுமையான வயிற்று வலி உண்டாகும். தசை பிடிப்பும் மிகவும் அழுத்த‍மாக ஏற்படும். இந்த சமய த்தில் வெந்தய டீ தயாரித்து அதை உடனே குடித்தால், எப்பேற்பட்ட‍ வயிற்று வலி யில் இருந்தும் உடனடி தீர்வு கிட்டி சுகம் காண்பார்கள்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply