Sunday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாய் பல்லவி- கருவில் சுமக்கும் 4 வயது சிறுமி

சாய் பல்லவி கருவில் சுமக்கும் 4 வயது சிறுமி

சாய் பல்லவி கருவில் சுமக்கும் 4 வயது சிறுமி

‘பிரேமம் (Premam)’ என்ற மலையாளப்(Malayalam) படத்தின்மூலம் இளைஞர்களின்

கனவுக் கன்னி (Dream Girl)யாக மாறியவர் சாய் பல்லவி (Sai Pallavi). அப்படத்தில் மலர் டீச்சராக (As a Malar Teacher In Premam Malayalam Movie) நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரை யுலக ரசிகர்க ளையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார்.

இவரை தமிழில் நடிக்க வைக்க பல பேச்சுவார்த்தைகள் நடை பெற்றது. ஆனால் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இறுதியா க ஏ.எல்.விஜய் (A.L. Vijay) இயக்கத்தில் ‘கரு’ (Karu) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்கு மான பாசத்தை பற்றிய கதை உருவாக்கி இருக்கிறார்கள். சாய் பல்லவி (Sai Pallavi) இதில் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் (Leica Company) தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது சில கார ணங்களால் அன்றைய தினத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது. இதனால் சாய் பல்லவியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திரு க்கிறார்கள். அனேகமாக பிப்ரவரி 23ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் C.S இசையமைத்துள்ளார். இப்படத்தில் சாய்ப ல்லவியுடன் நாகசௌரியா, R.J.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து ள்ளனர்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply