ஜெயலலிதா ஆன்மா – S. Ve. சேகரிடம் மன்னிப்பு கேட்டதா?
ஜெயலலிதா ஆன்மா – எஸ்.வி. சேகரிடம் மன்னிப்பு கேட்டதா?
பன்முக கலைஞரும், சிறந்த அரசியல்வாதியும், பா.ஜ•க•வின் கொள்கை பரப்பு
செயலாளருமான திரு.எஸ்.வி. சேகர் அவர்களிடம் விகடன் செய்தியாளர் எடுத்து பேட்டி ஒன்றில் கேட்ட கேள்வியும் அதற்கு திரு. எஸ•வி. சேகர் (Sve. Shekher) சொன்ன பதிலும் இதோ உங்கள் பார்வைக்கு.
“இறந்தவர்களின் ஆன்மாக்களுடன் பேசுவேன்’ என சொல்லி யிருக்கிறீர்கள்… கடைசியாக யாருடைய ஆன்மாவுடன் பேசினீர்கள்?”
“நான் இதுவரை என் அப்பா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா (Jayalalitha), சோ (Cho) போன்றவர்களுடன் பேசியிருக்கிறேன். ஜெய லலிதா ஆன்மாவாக வந்து பேசியபோது ‘கட்சியில் உங்களுக்கு நடந்த எதற்கும் நான் காரணம் இல்லை, நான் பொறுப்பும் இல்லை. அதனால் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள் சேகர்’ என்று சொன்னார்.”
என்று தெரிவித்துள்ளது.
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்