ஆளுங்கட்சியை பதறவைக்கும் ஸ்டாலின் – திணறும் O.P.S. & E.P.S. – வீடியோ
ஆளுங்கட்சி (Ruling Party)யை பதறவைக்கும் ஸ்டாலின் – திணறும் O.P.S. & E.P.S. – வீடியோ
தமிழகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக அதேநேரத்தில்
எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க.(D.M.K.) வின் செயல் தலைவருமான (Acting President) திரு.மு.க. ஸ்டாலின் (Mr. M.K. Stalin)… தனது கட்சி உறுப்பினர்கள் மற்று ம் கட்சி சார்ந்த அனைவரையும் விசாரணை செய்ய கூப்பிட்டுள்ளார், வழக்கமாக இதை ஜெயலலிதாதான் செய்வர். ஸ்டாலின்… ஜெயலலிதாவின் வழியை பின்பற்று கிறாரா ? இன்னும் சில மாதங்களில் ஆட்சி கலைத்துவிடும் என நம்பும் ஸ்டாலின், அதற்காக தன்னை மற்றும் கட்சியை சுத்தம் செய்து வருகிறார்.
நல்ல முடிவுங்க