Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நயன்தாராவுடன் இணையும் பரோட்டா சூரி – புது தகவல்

நயன்தாராவுடன் இணையும் பரோட்டா சூரி – புது தகவல்

நயன்தாராவுடன் இணையும் பரோட்டா சூரி – புது தகவல்

சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம்… நயன்தாராவுக்கு பெரும் புகழை

ஈட்டித்தந்தது. பெருவாரியான‌ ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடி த்தார். தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் (Director Shankar) இயக்கத்தில் ரஜினி (Rajini) நடித்துள்ள ‘2.0’ படம் கிராபிக்ஸ் பணிகள் (Graphics works) முடிந்து மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கமல் நடிக்கும் ‘இந்தியன்-2 (Indian 2)’ படத்தை இயக்க ‌ஷங்கர் தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி யை தைவானில் நடத்தினார். கமலின் ‘இந்தியன்-2’ படத்தையும், ரஜினி யின் ‘2.0’-வை தயாரித்துள்ள லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இதுவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இரு க்கிறது.

இந்த படத்தின் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அவர் ஒப்புக்கொண்டால் கமலுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இது அமையும். ‘இந்தியன்-2 (Indian 2)’ படத்தில் நயன்தாரா (Nayanthara)வுக்கு புரட்சிப்பெண் வேடம் என்றும் தகவ ல் வெளியாகி இருக்கிறது. வடிவேலுவும் இந்த படத்தில் நடிக்க வா ய்ப்புள்ளதாக சொல்லப்படு கிறது. ஏற்கனவே சூர்யா நடித்த‍ ஆதவ ன் உட்பட சில திரைப்படங்களில் வடிவேலு நடித்தது குறி ப்பிடத்த க்க‍து. ஒருவேளை வடிவேலு மறுத்துவிட்டால் பரோ ட்டா சூரியை நடிக்க வைக்க‍வும் திட்ட‍மிட்டிருப்ப‍தாக தகவ ல்கள் தெரிவிக்கின்ற ன‌. எப்ப‍டி இருந்தாலும் கமலின் இந்திய ன் 2-ல் நயன்தாராவுடன் பரோட்டா சூரி (Parotta Suri) இணை வது உறுதியாகும் என்றே நம்பப்படுகிறது ‘இந்தியன்-2’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Indian2 #KamalHaasan #Nayanthara

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply