Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெல்ல‍த்தை தயிர்-வெங்காய பச்ச‍டியுடன் கலந்து சாப்பிட்டால்

வெல்ல‍ம்-த்தை தயிர்-வெங்காய பச்ச‍டியுடன் கலந்து சாப்பிட்டால்…

வெல்ல‍ம்-த்தை தயிர்-வெங்காய பச்ச‍டியுடன் கலந்து சாப்பிட்டால்…

வெங்காயம், வெல்ல‍ம், பாலில் இருந்து கிடைக்கும் தயிர் இந்த மூன்றிலும்

தனித்தனியான மருத்துவபண்புகள் இருக்கின்றன• பொதுவாக பிரியாணி சாப்பிடும்போது, உடன் தயிர் வெங்காய பச்ச‍டி சேர்த்து சாப்பிடுவோம். அது எளிதாக ஜீரணம்ஆக உதவும் என்பதால்தான்.

தொண்டை வலி (Throat Pain) யால் அவதிபடும்போது தயிர் வெங்காய பச்ச‍டியுடன் சிறிது வெல்லத்தையும் சேர்த்து (Onion Curd Pachadi with Jaggery) அப்ப‍டியே சாப்பிட்டு வந்தால் தொண்டை (Throat) யில் ஏற்பட்ட‍ வலி (Pain) மற்றும் கரகரப்பு முற்றிலும் நீங்கி முழு நிவாரணம் கிடைக்க‍ப்பெறுவீர்.

இது பொது மருத்துவம் – உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் உட்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: