Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இடுப்பு – அழகான இடுப்புக்கு – பொலிவான இடுப்புக்கு – கருமையில்லா இடுப்புக்கு

இடுப்பு – அழகான இடுப்புக்கு – பொலிவான இடுப்புக்கு – கருமையில்லா இடுப்புக்கு

இடுப்பு – அழகான இடுப்புக்கு – பொலிவான இடுப்புக்கு – கருமையில்லா இடுப்புக்கு

இளம்பெண்களின் இடையை அதாவது இடுப்பை கவிஞர்களும் புலவர்களும்

கொடி இடை (Hip) என்று வர்ணிப்பார்கள் அத்தகைய இடுப்பில் கரு மையான தழும்புகள் ஏற்பட்டு உங்களது இடுப்ப‍ழகைக் கெடுப்ப‍து போல் காட்சி அடிக்கும். அத்தகைய கருமை நிறத் தழும்புகளைப் போக்கி, இடுப்பை அழகாக்க ஒரு எளியமுறை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். மருதாணியுடன் அருகம்புல்லையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு அதனை இடுப்பில் ஏற்பட்டி ருக்கும் கருமை நிறத்தழும்பின் மீது தடவி வந்தால், நாளடைவி ல் இடுப்பில் ஏற்பட்ட‍ கருமையான தழும்புகள் இருந்த இடம் தெரி யாமல் மறைந்து விடும்.

=> சாரு ராம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: