Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தங்க நகைகள் வாங்க – உங்கள் ராசிக்கேற்ற‍ கிழமையும் நல்ல‍நேரமும் – சோதிட அலசல்

தங்க நகைகள் நிறைய‌ வாங்க – உங்கள் ராசிக்கேற்ற‍ கிழமையும் நல்ல‍நேரமும் – சோதிட அலசல்

தங்க நகைகள் வாங்க – உங்கள் ராசிக்கேற்ற‍ கிழமையும் நல்ல‍நேரமும் – சோதிட அலசல்

பொதுவாக வீட்டில் தங்கம் (Gold) சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு

ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம்  (Suba Muhoortham) பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம் (Gold), வெள்ளி (Silver0 போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலை யாக தங்கும். பொருத்தமற்ற நேர த்தில் வாங்கினால் அவை விரைவி ல் நம் கையை விட்டுபோகும் நிலை ஏற்படும்.

கீழ்கண்ட கிழமைகளில் பட்சி அரசாட்சி செய்யும் நேரம் பார்த்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது நல்லது. எந்த ராசிக்காரர்கள் எந்த கிழைமையில் தங்கம் வாங்கலாம் என்று பார்ப்போம்…..

01) மேஷம்ஞாயிறு, வெள்ளி

02) ரிஷபம்புதன், வெள்ளி

03) மிதுனம்திங்கள், வியாழன்

04) கடகம்ஞாயிறு, திங்கள், புதன்

05) சிம்மம்புதன், வெள்ளி

06) கன்னிசனி

07) துலாம்திங்கள், வெள்ளி

08) விருச்சிகம்சனி

09) தனுசுவியாழன்

10) மகரம்புதன், வெள்ளி

11) கும்பம்புதன், வெள்ளி, ஞாயிறு

12) மீனம்வியாழன், திங்கள்

ஆகிய நாட்களில் சித்தயோகம் சுப முகூர்த்த நாளாக அமையும் வேளையில், ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.

=> ராம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: