Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அப்புறம் பாருங்க உங்க அழகை – 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை இதைச் செய்யுங்க

அப்புறம் பாருங்க உங்க அழகை – 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை இதைச் செய்யுங்க 

10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை இதைச் செய்யுங்க அப்புறம் பாருங்க உங்க அழகை

அழகு என்பது தன்னம்பிக்கை சார்ந்த ஒன்று. நமது தோற்ற‍ம், உடை, ஒப்ப‍னை ஆகியவற்றை வைத்துத்தான் நம்மை பார்ப்ப‍வர்களிடையே நமது மதிப்பு உயர்த்தும் என்பது மறுக்க‍முடியாத உண்மை.

இள வயதுள்ள‍ ஆணும் பெண்ணும் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். குறிப்பாக இந்த பரு (Pimple) பிரச்சினைக்கு. பரு இல்லாத பருவ வயது ஏது? பருவ வயதுடைய‌ ஆணுக்கும் பெண்ணுக்கும் கண்டிப்பாக இந்த பரு வந்தே தீரும். வருவதை தவிர்க்க‍ முடியாது.

முகத்தில் தோன்றும் பருக்க‍ளை முற்றிலும் போக்கும் எளிய அழகியல் சிகிச்சை இதோ உங்களுக்காக‌

தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது. 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.

=> சாரு

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply