காஜல் அகர்வால் அதிரடி – அதிர்ச்சியில் தெறித்து ஓடும் ரசிகர்கள்
காஜல் அகர்வால் (Kajal Agarwal) அதிரடி – அதிர்ச்சியில் தெறித்து ஓடும் ரசிகர்கள்
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக
உள்ளவர் நடிகை காஜல் அகர்வால். இவர் டிவிட்டர் (Twitter), பேஸ்புக் (Facebook) ஆகிய சமூக வலைதளங்களில் (In Social Medias) ரசிகர்க ளுடன் அவ்வப்போது தொடர்பிலும் இருக்கிறார். இந்நிலையில் காஜல் அகர்வால் (Kajal Agarwal) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தார். இதனா ல் அங்கு ரசிகர்கள் கூட்டம்கூடிவிட்டது. கூட்டத்திலிருந்த ரசிகர் ஒருவ ர் காஜல் அகர்வாலை பார்த்து அக்கா என சத்தமாக அழைத்துள்ளார்.
மீண்டும் அந்த ரசிகர் அக்கா அக்கா, நான் தான் கூப்பிட்டேன் என்று கை அசைத்த துடன் திடீரென்று ஐ லவ் யூ (I LOVE YOU) என கத்தி யுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காஜல் பின்னர் தன் கவனத்தை திசை திருப்பினார். இதுகுறித்து காஜலிடம் கேட்டபோது, கண்டிப்பாக அந்த ரசிகருக்கு இந்த முறை நான் ராக்கி கட்டிவிடுவேன் என்றார். இவரது இந்த ராக்கி கட்டும் முடிவை அறிந்து கொண்ட அந்த ரசிகர், காஜல் அகர்வாலை கண்டாலே அதிர்ந்து போய் தெறித்து ஓடுகிறாராம்.