ஏன் தெரியுமா? 7 நாட்களுக்கு ஒரு நாள் வீதம் சிவப்பு திராட்சையை சாப்பிட வேண்டும்
ஏன் தெரியுமா? 7 நாட்களுக்கு ஒரு நாள் வீதம் சிவப்பு திராட்சையை சாப்பிட வேண்டும்
திராட்சைகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது இந்த
சிவப்பு திராட்சைதான். இந்த சிவப்பு திராட்சையில் நிறைய ஆன்டி ஆக்சிடென்ட் (Anti-Accident) உள்ளது. இளமையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இந்த சிவப்பு திராட்சை (Red Grapes)க்கு உள்ளது. விட்டமின் ‘C’ யில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டை (Anti-Accident) விட இந்த சிவப்பு திராட்சை (Red Grapes)ல் 50 மடங்கு
அதிகம் உள்ளது.
அதேபோல் விட்டமின் ‘E’ யில் உள்ளதைவிட 20மடங்கு அதிகம் உள்ளது. தினமும் என்று இல்லாமல் வாரம் ஒரு தடவையாவது (7 நாட்களுக்கு ஒரு நாள் வீதம்) உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.