ஒரு பெண் கருத்தரிக்க… எந்தெந்த நட்சத்திரங்கள் உகந்தவை அல்ல – சோதிடத்தின் சீராய்வு
ஒரு பெண் கருத்தரிக்க… எந்தெந்த நட்சத்திரங்கள் உகந்தவை அல்ல – சோதிடத்தின் சீராய்வு
திருமணத்திற்கு நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கும்போதே கூடவே சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் நாள் நல்ல நேரம் (நட்சத்திரம்) சோதிடர்கள் கணித்து கொடுப்பார். காரணம் திருமணம் ஆன ஆணும் பெண்ணும் இணையும் போது அந்த பெண் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அவ்வாறு
கருத்தரிக்கும் போது அது நல்ல நாளில் நல்ல நேரத்தில் (நட்சத்திரம்) கரு த்தரித்தால்தான் பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாகவும் அழகாக வும் அறிவாளியாகவும் விளங்கும் என்பது நம்பிக்கை. ஆகவே தான் திரு மணம் ஆன அந்த ஆணும் பெண்ணும் இணையம் அந்த நேரத்தை சாந்தி முகூர்த்தம் என்று அழைக்கிறார்கள்.
தம்பதிகள் உறவு கொள்ளும் நேரத்தை பொருத்து அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தையின் குணங்கள் மாறுபடும்.
உடல் அற்ற நட்சத்திரங்களான
மிருக சீரிஷம்
அவிட்டம்
சித்திரை
தலை அற்ற நட்சத்திரங்களான
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
போன்ற நட்சத்திரங்களில் குழந்தையை பெற வேண்டி ஆண் பெண் ஒன்றாக கூடுவ தை தவிர்க்க வேண்டும்.