கல்விச் சான்றிதழை அடகு வைத்து தொழில் கடன் வாங்க முடியுமா? முடியுமென்றால் எவ்வளவு வாங்கலாம்?
கல்விச் சான்றிதழை (Education Certificate) அடகு (Mortgage) வைத்து தொழில் கடன் (Business Loan) வாங்க முடியுமா? முடியுமென்றால் எவ்வளவு வாங்கலாம்?
படித்த இளைஞர்கள் சுய தொழில் (Business – Self Employment) தொடங்கவும், தொடங்கிய தொழிலை
மேம்படுத்தவும் நமது அரசாங்கம் அவர்களுக்காகவே பல நல்ல கடன் (Loan) திட்டங்களை வங்கிகள்மூலம் வழங்கி வெற்றிகரமா க செயல்படுத்தி வருகிறது.
கல்விச் சான்றிதழை (Education Certificate) அடகு (Mortgage) வை த்து கடன் (Loan) வாங்க முடியாது. அதற்கு நம் நாட்டில் வழிமுறையும் சட்டமும் இல்லை. ஆனால், படித்த இளைஞர்கள் செய்யக்கூடியவை என்னவென்று தெளிவாக ஒரு தொழில் திட்டம் (Business Plan) தயார் செய்து உங்கள் அரு காமையில் உள்ள ஏதேனும் ஒரு வங்கி (Bank)க்கு சென்றால், எந்த தொழி லுக்கு எவ்வளவு கடன் (Loan) தரலாம் என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு கடன் கிடைக்க 100க்கு 95% வாய்ப்பு உண்டு. ன் எம்.பி.ஏ முடித்திருக்கிறேன். 73% மதிப்பெண் பெற்றிருக்கிறேன். என் எம்பிஏ சான்றிதழை அடகு வைத்து பிசினஸ் கடன் வாங்க முடியுமா? எவ்வளவு கடன் வாங்க முடியும்?
=> விகடன்
Loan for goat and sheep