தொப்புளில் மச்சம் இருக்கிறதா?
தொப்புளில் மச்சம் (Mole on Navel / Stomach) இருக்கிறதா
மச்சம் என்பது நாம் பிறக்கும்போதே உருவானவையே. அப்படி நாம்
பிறக்கும்போதே உருவாகும் மச்சங்கள் நமக்கு அழகை மட்டுமல்ல கூடவே நமது குணங்களையும் தீர்மானிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த மச்சம் என்பது ஆண் பெண் இருவரது உடலிலும் தோன்றக்கூடியது என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கே மச்சப் பலன்கள் அதிகமாக பார்க்கப்படுகிறது.
பெண்களின் வயிற்றில் உள்ள தொப்புள் பகுதியில் மச்சம் இருந்தால் நிறைவான அதிஷ்டம்.
தொப்புளில் மச்சம் இருந்தால் ஆடம்பரமாக வாழ்வாராம்.
தொப்புளுக்கு மேல் மச்சம் இருந்தால் யோகமான வாழ்க்கை அமையு மாம்.
தொப்புளுக்கு கீழ் இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்படுமாம்.
வயிற்றில் மச்சம் இருந்தால் நல்ல குணங்கள் கொண்டவர். நிறைவான வாழ்க்கை வாழ்பவர்.
அடிவயிற்றில் மச்சம் இருந்தால் ராஜயோக அம்சம் கொண்டவர். உயர்பதவிகள் தேடி வருமாம்.