சாதம் வடித்த கஞ்சியுடன் சீரகம் கலந்து நெய் சேர்த்து குடித்தால்
சாதம் வடித்த கஞ்சியுடன் சீரகம் கலந்து நெய் சேர்த்து குடித்தால்
இப்போதெல்லாம் குக்கரில் சாதம் சமைத்து அதனை உண்பது சர்வ சாதாரணமாகி
விட்டது. இது மனிதர்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. சாதா ரணமாக பாத்திரத்தில் சாதம் வைப்பது சிறந்தது. சாதம் வெந்த வுடன் அதிலிருந்து கஞ்சி தண்ணியை தனியாக பிரித்து எடுத்து , அதில் ஒரு ஸ்பூனளவு நெய் சேர்த்து கொஞ்சமாக சீரகம் கல ந்து குடித்து வந்தால் எப்பேற்பட்ட இடுப்பு வலியும் விரைவில் குணமாகி பூரண சுகம் காணலாம் என்று சித்த வைத்தியக் குறிப்பு கூறுகிறது.