சன்னி லியோன் அதிர்ச்சி – திரைப்பட வாய்ப்புக்களை அள்ளும் புதுமுக நடிகையால்
சன்னி லியோன் அதிர்ச்சி – திரைப்பட வாய்ப்புக்களை அள்ளும் புதுமுக நடிகையால்
தனது இளமைத்துள்ளலால் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அரங்கில்
ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் சன்னி லியோன் (Sunny Leone). கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்த சன்னி லியோன் (Sunny Leone) அதிர்ச்சியில் உள்ளார் என்றும் இதற்கு காரணம் திரைப்பட வாய்ப்புக்களை அள்ளும் புதுமுக நடிகையா ல்தான் என்றும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
அதற்கேற்ப கூகுள் தேடு பொறி (Google Search)யில் அதிகம் தேடப்பட்ட நடிகைக ளில் சன்னி லியோனை (Sunny Leone)) பின்னுக்குத் தள்ளி ப்ரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) முதலிடம் பிடித்துள்ளார்.
மலையாளத்தில் ‘ஒரு அதார் லவ் (Oru Adhaar Love)’ படத்திலிரு ந்து ‘மானிக்க மலராயா பூவி (Manicka Malaraya Poovi)’ என்ற பா டல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9ம் தேதி வெளி யிடப்பட்ட இப்பாடலை இதுவரை 1 கோடிக்கும் அதிகமா னோர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதில் சில காட்சிக ளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கி றார் ப்ரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier). ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் (Twitter) பக்கத்தில் (@priyapvarrier) பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் எகிறிய து.
இந்நிலையில் தற்போது கூகுள் தேடுபொறி (Google Search)யில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி ப்ரியா பிர காஷ் வாரியர் (Priya Prakash Varrier) முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் 3 மில்லியன் பேர் இவரைப் பின்தொடர்கின்றனர். ஃபேஸ்புக் (Facebook), ட்விட்டர் (twitter), யூடியூப் (Youtube), கூகுள் (google), இன்ஸ்டா கிராம் (Instagram) என இணையத்தின் சென்சேஷனாகவே மாறிவிட்டார் ப்ரியா
பிரகாஷ் வாரியர்.
இதனால், மிகவும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு அடுத்த பட த்தில் இன்னும் இளமைத்துள்ளலோடு சன்னிலியோன் ( Sunny Leone) காட்சி தருவார் என்ற தகவலும் கசியத்தொடங்கியிரு க்கின்றன• எது எப்படியோ ரசிகர்கள் கண்களுக்கு விருந்து மாறி மாறி கிடைக்கும். கூகுள் தேடலில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய ப்ரியா பிரகாஷ் வாரியர்