Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவகார்த்திகேயன் – தீபிகா படுகோனேவின் மகனாக இந்தியிலும் நுழைகிறார்.


சிவகார்த்திகேயன் – தீபிகா படுகோனேவின் மகனாக இந்தியிலும் நுழைகிறார்.

சிவகார்த்திகேயன் – தீபிகா படுகோனேவின் மகனாக இந்தியிலும் நுழைகிறார்.

கடுமையான பல சிக்க‍ல்களையும் வன்முறைகளையும் சந்தித்து வெளியான‌

பத்மாவத் என்ற புராண காலத்து கதையை மையமாக கொண்ட இந்தி திரைப்படம் பெருவெற்றி பெற்ற‍து. இதில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங்குடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்.

இதற்கு அடுத்த‍ புராண படத்தில் தீபிகா படுகோனே நடிக்க‍வுள்ள‍தா கவும், இத்திரைப்படத்தில் தீபிகா படுகேனோ (Deepika Padukone)வு க்கும் மகனாக சிவகார்த்திகேயன் நடிப்ப‍தாகவும் தகவல்கள் வெளி யாகி உள்ள‍ன•

யார் இந்த சிவகார்த்திகேயன்

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து மக்க‍ ளின் மனங்க ளை கொள்ளை கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகத் தொடங்கிய இவர், தொடர்ந்து 3 திரைப்படத்தில் நடிகர் தனுஷ்-உடனும், மனம் கொத்தி பறவையில் புது முக நடிகை ஆத்மியாவுடனும், கேடிபில்லா கில்லாடி ரங்காவில் நடிகை ரெஜினா அவர்களுடனும், எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடிகைகள் ப்ரியா ஆனந்த் மற்றும் நந்திதா ஆகிய இருவருடனும் வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் புதுமுக நடிகை ஸ்ரீதிவ்யாவு டனும் மான் கராத்தே திரைப்படத்தில் நடிகை ஹன்சிகா மோ த்வானியுடனும் காக்கி சட்டை திரைப்படத்தில் மீண்டும் ஸ்ரீ திவ்யா உடனும், ரஜினி முருகன் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடனும் ரெமோ திரைப்படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் நடித்த‍ அத்தனை திரைப்படங்களும் வெற்றிப்பட ங்களாக அமைந்தன• இதற்கு ஒரு படிமேலேபோய் கடந்த 12 ஆண்டு களுக்கு மேலாக திரைத்துறையில் காலூன்றி வரும் நடிகை நயன்தாரா வுடன் ஜோடி சேர்ந்து நடித்த வேலைக்காரன் திரைப்பட மும் சமீபத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற‍து.

அடுத்து சீமராஜா என்ற திரைப்படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் இன்னொரு கதாநாயகியாக தீரன் நாயகி ரகுல் ப்ரீத் சிங்கி டமும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இத்திரைப்படத்தின் முழுவேலையும் முடிந்து அடுத்த ஆண்டு அதாவது 2019-ல் வெளியா கும் என்று எதிர்பார்க்க‍ப்படுகிறது.

தற்போது இந்தியிலும் புரணா திரைப்படத்தில் தீபிகா படுகோனேவின் மகனாக சிவகார்த்திகேயன் தனது பயணத்தை தொடங்க விருக்கிறார் என்பது குறிப்பிடத்த க்க‍து

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: