மாரடைப்பு வருமா? கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதால்
மாரடைப்பு வருமா? கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதால்
முன்பெல்லாம் நோய் அண்டாத மனிதர்கள் பெரும்பாலானவர்களாக
இருந்தார்கள். ஆனால் இன்றோ எந்த நோயும் அண்டாதவர்கள் என்று யாரையும் கைகாட்ட முடியாது. அந்தளவிற்கு நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றன•
குறிப்பாக பெண்கள், எலும்புகளின் ஆரோக்கியத்துக்காக (for Bone Strength) உட்கொள்ளும் கால்சியம் (Calcium) மாத்திரைக ளைத் தொடர்ந்து எடுப்பதால் பாதிப்புகள் கண்டிப்பாக வரும் என்று தான் மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.
குறிப்பாக முதியபெண்கள் தொடர்ச்சியாக கால்சியம் மாத்திரைகளை உட்கொ ண்டால் அவர்களுக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்பட 90% வாய்ப்புண்டு என்கிறது. அதனால் முடிந்தளவு கால்சியம் மாத்தி ரைகளை தவிர்த்து கால்சியம் சத்து அதிகம்கொண்ட உணவு வகை களை அளவோடு சாப்பிட்டால் என்றென்றும் நலம் பயக்கும்.
உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் உட்கொள்ளவும்.