Sunday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் AIRCEL நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற

உங்கள் ஏர்செல் நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற

உங்கள் AIRCEL நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற

உங்கள் ஏர்செல் நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற எளிமையான வழி ஒன்றை

ஏர்டெல் நிறுவனம் அளித்திருப்ப‍து கைபேசி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது (#CHANGE AIRCEL NETWORK TO AIRTEL NETWORK)

ஏர்செல் நிறுவனம் (AIRCEL COMPANY) தன் செயல்பாட்டை இழந்தபிறகு, அதனை ப்பயன்படுத்தி வந்தவர்கள், வேறு நெட்வொர்க்குக்கு மாற ஏர்டெல் நிறுவனம் (AIRTEL COMPANY) வாய்பளித்துள்ளது. உங்களுடைய செல்போனில், நெட்வொர்க் செட்டிங் (Network Setting) அல்லது ஆபரேட்டர் செலகஷன் (Operator Selection) பகுதிக்கு போய், அதில் மேனுயல் (manual) சர்ச் (Search)  கொடுத்து , அதில் ஏர்டெல்  (Airtel) நெட்வொர்க்கைத் தேர்வு செய்யவும் . இதன் மூலம் ஏர்டெல் நெட்வொர்க்  (Airtel Network) வழியாக உங்கள் ஏர்செல் (AIRCEL) நம்பரை வேறு நெட்வொர்க் குக்கு மாற்றலாம். அனைவருக்கும் பகிரவும் …

அல்ல‍து

அருகில் உள்ள‍ ஏர்டெல் (AIRTEL) நிறுவனத்திற்கோ அல்ல‍து ஏர்செல் (AIRCEL) நிறுவனத்திற்கோ சென்று மாற்றிக்கொள்ள‍லாம்.

=> பாலா

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: