Monday, December 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீன்-ஆட்டுக்கறி-பால்-முட்டை போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால்

மீன், ஆட்டுக்கறி, பால், முட்டை போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால்

மீன், ஆட்டுக்கறி, பால்,  முட்டை (Fish, Mutton, Milk and Egg) போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால்

நல்ல‍ ஆரோக்கியமான‌ உணவு உண்டுவந்தால் நமக்கு ஆரோக்கியத்தை

மட்டு மல்ல‍ அழகையும் அள்ளித்தருகிறது. அழகை பேரழகாக காட்டுவது கூந்தல்தான். அந்த கூந்தில் முடி உதிர்ந்தாலோ அல்ல‍து நரைத்தாலோ அது நமது அழகை கெடுப்ப‍துடன் ஏதோ வயதானவர் போல தோற்றத்தை யும் தந்து விடுகிற‌து.

முடி உதிர்தலுக்கும் நரைமுடி வருவதற்கும் (Hair falls and White Hair) மிக முக்கிய காரணங்களில் ஒன்று விட்டமின் பி12 (Vitamin B12) குறை பாடு தான். இதனைத் தவிர்க்க குழந்தை பருவத்தில் இருந்தே மீன் (Fish), ஆட்டுக்கறி (Mutton), பால் (Milk), முட்டை (Egg) போன்றவ ற்றை நிறைய உண்டுவந்தால் முடி உதிர்வும் நரைமுடி வருவத ற்கான வாய்ப்பு மிகமிக குறைவு இதனால் முதுமையிலும் இள மை யான தோற்ற‍த்துடன் அழகிய சிகை (கூந்தல் – முடி) அலங்காரத்துடன் தன்னம்பி க்கையுடன் செயல்படலாம்.

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply