Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Google-ல் 6ஆவது இடத்தில் உங்கள் vidhai2virutcham – உயர்த்திய வாசகர்களுக்கு நன்றி

கூகுளில் 6ஆவது இடத்தில்

உங்கள் vidhai2virutcham.com

-உயர்த்திய வாசகர்களுக்கு நன்றி

Google-ல் 6ஆவது இடத்தில் உங்கள் vidhai2virutcham.com – உயர்த்திய வாசகர்களுக்கு நன்றி (6th Place – vidhai2virutcham website – in Google)

நேற்றிரவு உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள், தான் புதிதாக

தொடங்கிய கட்சியின் பெயரை அறிவித்தார். அவர் அறிவித்த‍ கட்சியின் பெயர் மக்க‍ள் நீதி மய்யம் (makkal neethi maiyam). இந்த செய்தியை நமது விதை2விருட்சம் (vidhai2virutcham) இணையத்தில் உங்களுக்காக‌ விரைந்து பதிவிட்டோம். அதன் விளைவாக கூகுள் தேடு பொறியில் (in Google Search Engine) இன்று காலையில் மக்க‍ள் நீதி மய்யம் என்ற பெயரை தேடும்போது 6ஆவது (ஆறாவது) இடத்திற்கு நமது விதை2விருட்சம் இணையம் முன்னேறியுள்ள‍து.

#6thPlacevidhai2virutchamwebsite – in Google #Google #vidhai2virutcham

இந்த முன்னேற்ற‍ம் வாசகர்களாகிய உங்களால் மட்டுமே சாத்தியம் என்பது எவராலும் மறுக்க‍முடியாத உண்மை. இதனை சாத்தியப்படுத்திய வாசகர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும்

நன்றி   நன்றி   நன்றி

 

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

2 Comments

Leave a Reply