இளவயது பெண்கள்- தண்ணீரில் ஆளி விதை பொடியை கலந்து குடித்து வந்தால்
இளவயது பெண்கள்- தண்ணீரில் ஆளி விதை பொடியை கலந்து குடித்து வந்தால்
மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக பெண்களின்
உடலில் ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதால், அவர்களி ன் கருப்பையில் (சினைப்பையில் – UTERUS) பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (Polycystic Ovary Syndrome -PCOS)எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை (pcos) ஏற்பட்டு குழந்தை
பாக்கியம் தள்ளிப் போ கி றது.
இந்த நீர்க்கட்டி பிரச்சனை சரியாக ஆளி விதை (Linseed)களை பொடி செய்து கொண்டு தண்ணீரிலோ (நீரிலோ), பழச்சாறிலோ கலந்து அந்த பெண்கள், குடித்துவந்தால் நல்ல பலன்தரும் என்கிறார்கள் மருத்துவர்க ள்
காரணம் இந்த ஆளி விதைகளில் ஒமேகா மற்றும் புரத சத்துகள் அதிகம் இருப்பதாலும் அது அவர்களின். உடலில்உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. #Linseed
#பாலிசிஸ்டிக்ஓவரிசின்ட்ரோம் #PCOS #PolycysticOvarySyndrome