கருத்தரிக்கும் வேளையை வைத்தே குழந்தையின் குணங்களை அறிய முடியுமா?
கருத்தரிக்கும் வேளையை வைத்தே குழந்தையின் குணங்களை அறிய முடியுமா?
தலைமுறை தலைமுறையாய் குடும்பம் விருத்தி அடைய அவ்வீட்டில் உள்ள ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுக்கான துணையை தேடிக்கண்டு பிடித்து திருமணம் செய்து கொண்டு இல்வாழ்வில் இணைகின்றனர். இவர்கள் இணைந்த தன் அடையாளமாக அந்த
பெண் கருத்தரித்து குழந்தை பெறுகிறாள். அப்படி குழ ந்தை கருத்தரிக்கும் வேளை பகல் வேளையா அல்லது இரவு வேளை யா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி கருதரித்த வேளையை வைத்தே பிறக்கும் குழந்தையின் குணாதிசயத்தை அறிய முடியும் என்கிறார்கள் சோதிட நிபுணர்கள்.
பகல் வேளையில் கருத்தரித்து பிறக்கும் குழந்தை அசுர குணம் கொண்டதாக குழந்தையாக விளங்குமாம் .
உதாரணம் – பகலில் கருத்தரித்த இராவணன்
*
இரவு வேளையில் கருத்தரித்து பிறக்கும் குழந்தை அனைத்து வழிகளி லும் , மிக சிறந்த குணாதிசயத்தை கொண்ட குழந்தையாக விளங்கும்.
உதாரணம் – இரவில் கருத்தரித்த விபீஷணன் (இராவணன் தம்பி)