அரிய தகவல் – பெண்கள் தூங்கும் அழகை வைத்தே அவர்களின் குணாதிசயங்களை அறியலாம் – ஆச்சரியத்தில் ஆண்கள்
அரிய தகவல் – பெண்கள் தூங்கும் அழகை வைத்தே அவர்களின் குணாதிசய ங்களை அறியலாம் – ஆச்சரியத்தில் ஆண்கள்
ஆறும் அது ஆழம் இல்ல. அது சேரும் கடலும் ஆழம் இல்ல. ஆழம் எது அய்யா அந்த
பொம்பல மனசு தான்யா… என ‘முதல் வசந்தம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளில் இருந்து பெண்களின் மனம் எவ்வளவு ஆழம் என்பது சொல்கிறது. ஆனால் இங்கே பெண்கள் தூங்கும் அழகை வைத்தே அவர்களின் மனத்தின் ஆழத்தை அதாவது அவர்களின் குணாதியங்க ளைச் சொல்லிவிட முடியும் என்கிறது ஓராய்வு இது ஆண்களுக்கான சீராய்வு.
குப்புறப்படுத்துக் கொண்டு தலையணைக்கு கீழ் கைகளை அணைத்து கொள்வது போல வைத்துக்கொண்டு உறங்கும் பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் எதுவாக இருப்பினும் அதை வரவேற்கும் குணம் கொண்டி ருப்பார்கள். மகிழ்ச்சி, இகழ்ச்சி, இன்பம், துன்பம் என உணர்வு ரீதியாக இவர்கள் அதிக தாக்கம் கொள்வார்கள்.
கட்டியனைத்துக்கொண்டு உறங்குவது தலையணை, பொம்மை அல்லது பக்கத்தில் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொ ண்டுள்ள பெண்கள் நம்பகமானவர்களாக திகழ்வார்கள்.
கட்டியனைத்துக்கொண்டு உறங்குவது எந்த விஷயமாக இருந்தாலும் இவர்கள் வெளிப்படையாக வெகுளியாக பேசிவிடுவார்கள். உள்ளொ ன்று வைத்துக்கொண்டு புறமொன்று பேசுவது போன்று இருக்க மாட்டார்கள். இவ ர்கள் நல்ல தோழியாக திகழ்வார்கள்.
நேராகப் படுப்பது நேராக படுத்துறங்கும் பெண்கள் இயற்கையாகவே அமைதியான வர்களாகவும்,கூச்ச சுபாவம் கொண்டுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
நேராகப்படுப்பது தங்களை தாங்களே உயர்வாக எண்ணிக்கொள்வது, தன்னம்பிக்கை இவர்களதுவிஷேசமான குணம் என கூறலாம். இவர்களி டம் பாஸ், மேனேஜர் போன்ற தலைமை வகிக்கும் குணம்அதிகமாக இரு க்கும்.
பக்கவாட்டில் படுப்பது அமைதியான குணாதிசயம், இரகசியத்தை வெளியே கசிய விட மாடார்கள். இவர்களை சற்று அதிகமாகவே நீங்கள் நம்ப லாம்
பக்கவாட்டில் படுப்பது எவ்வளவு கடினமாக இருப்பினும், கோவ ப்படாமல், அவசர ப்படாமல் அதற்கானதீர்வுகளை காண்பவர்களாக திகழ்வார்கள். உத்வேகமாகவும், மகிழ்ச்சியான நபர்களாகவும்இருப்பார்கள்.
#Sleep #Sleeping, #SleepingBeauty #SleepingGirls