Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீதேவி கொலையா – தலையில் பலத்த‍ காயம் – துபாய் போலீஸ் தீவிர விசாரணை

ஸ்ரீதேவி கொலையா – தலையில் பலத்த‍ காயம் – துபாய் போலீஸ் தீவிர விசாரணை

ஸ்ரீதேவி கொலையா – தலையில் பலத்த‍ காயம் – துபாய் போலீஸ் தீவிர விசாரணை
 
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் போலீசார் விளக்கம் அளித்திரு

ந்தாலும் ஸ்ரீதேவி மரணத்தில் இன்னும் மர்மம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

முதலில் திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்குள்ள‍ குளியலறையி ல் இறந்து கிடந்தார். அதற்கான காரணமாக‌ மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி இறந்ததாக காரணம் கூறப்பட்டது.

அதன்பின்னர் ஸ்ரீதேவிமது போதையில் மயங்கி குளியல் தொட்டியில் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது.

தற்போது மேலும் அதிர்ச்சி செய்திஒன்று வந்துள்ள‍து.

குளியல் தொட்டியில் விழுந்து இறந்த ஸ்ரீதேவியின் பின்தலையில் பலத்த‍ காயங்க ள் இருந்ததாகவும் செய்திகள் வருகின்றன•

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில் அவரது செல்போ ன் எண்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள‍ப்பட்டு இந்த‌ விசா ரணையானது இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள‍தாக‌ செய்திகள் தெரிவிக்கின்றன• (#Dubai, #Sridevi, #Murder, #Police, #actress, #tamil #Movie #Mumbai)

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: