கூந்தல் பளபளப்புக்கு சாதம் வடித்த கஞ்சி – கூந்தலழகு குறிப்பு
கூந்தல் பளபளப்புக்கு சாதம் வடித்த கஞ்சி – கூந்தலழகு குறிப்பு
தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் உங்கள் முகம் எவ்வளவு தான்
அழகாக இருந்தாலும் உங்களின் ஒட்டுமொத்த தோற்றப் பொலிவை யும் இழக்கச் செய்து அழகையும் குறைத்து விடும் . #Hair #Shampoo
ஆகவே கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வே ண்டும். சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள். எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.
good news