நீங்க 10 நிமிடம் கழித்து குளிங்க
நீங்க 10 நிமிடம் கழித்து குளிங்க.. (You bathe after 10 minutes)
குளிப்பது என்பது உடலில் மற்றும் தலையில் உள்ள அழுக்குகளை நீக்கி, சுத்தமாக
வும் சுகாதாரமாகவும் பேணுவதாக இருக்க வேண்டுமே தவிர ஏதோ பெயரளவுக்கு குளித்தேன் என்று இருந்தால் அந்த குளியலில் பயன் ஏதும் இல்லை.
பொடுகு தொல்லையால் அவதியுற்று வலுவிழந்து கூந்தல் அழகிழ ந்து வாடுபவர்கள், கற்றாழை ஜெல்லுடன் கொஞ்சம் தேங்காய் பால் (#Coconut #Milk) சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தடவி சுமார் 10 நிமிடம் வரை ஊறவைத்து அதன்பிறகு குளித்தால் அவர்களுக்கு தொல்லை கொடுத்துவரும் பொடுகு (பேன்) (#Dandruff) அறவே நீங்கி கூந்தலும் (#Hair) வலுப்பெறும். ( #You #bathe #after #10 #minutes #bath #CoconutMilk)