சென்னை கல்லூரியில் பயங்கரம் – மாணவி படுகொலை – அதிர்ச்சியில் மாணவிகள்
சென்னை கல்லூரியில் பயங்கரம் – மாணவி படுகொலை – அதிர்ச்சியில் மாணவிகள்
சென்னையில் உள்ள கேகே நகரில் மீனாட்சி கல்லூரி (#Meenakshi #College in #K.K.Nagar, #Chennai) உள்ளது இந்த
கல்லூரியில் அஸ்வினி (#Ashwini OR #Aswini) என்ற மாணவி ( #Student) பி.காம் (#B.Com.) படித்து வந்தார். இன்று மதியம் கல்லூரி முடிந்து தோழிகளுடன் வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று மாணவி அஸ்வினி யை வழிமறித்தார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் நடந்துள்ளது.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்வினிமீது சராமாரியாக குத்தினான். இந்த தாக்குதலில்நிலை குலைந்த மாணவி அஸ்வினி ரத்த வெள்ளத்தில் கிழே சாய்ந்தார். இந்த காட்சியை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் மாணவியை கொன்றுவிட்டு தப்ப முயன்ற அந்நபரை மடக்கி பிடித்த பொது மக்கள் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொலைக்கான காரணம் ( #ReasonOfMurder) குறித்து போலீசார் ( #Police) விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டவிசாரணையில் மாணவியை குத்தியவன் பெயர் அழகேசன் என தெரிய வந்துள்ளது. அஸ்வினியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளான். ஏற்கனவே மதுரவாயல் காவல் நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்துள்ளார். அதன்மீது நட வடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இதனிடையே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்வினி சிசிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். பட்டப்ப கலிலே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் மாணவி ஒருவர் கொ ல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியு ள்ளது. மீனாட்சி கல்லூரி வாசலில் பதற்றம் அதிகரித்துள்ளது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள து. ஒருதலைக்காதலால் அஸ்வினியை அழகேசன் கொலை செய்தாரா என்ற கோ ணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது
இதுபோன்ற பாவிகளைஉயிறுடன்விடக்கூடாது