Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிசய உண்மை- தினமும் Coffee குடிக்கும் பெண்களுக்கு – ஆய்வலசல்

அதிசய உண்மை- தினமும் Coffee குடிக்கும் பெண்களுக்கு – ஆய்வலசல்

அதிசய மாற்ற‍ம் – காஃபி ( #Coffee) குடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் – ஆய்வலசல்

அனைத்துப்பெண்களின் மார்பகங்களும் ஒரே மாதிரியாக

இருப்பதில்லை, வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு அளவுகளி ல் அவை இரு க்கின்றன. அதே சமயத்தில் மார்பகத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் பொதுவா னவை அல்ல. உங்கள் மார்பகத்தில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் ஏற்பட்டால் அது நிச்சய ம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு (#Breast #Cancer #Awareness ) மாதத்தில் மட்டும் மார்பகங்களைப் பற்றி கவலைப்படுவது போதாது. நமது மார்பகங்க ளுக்கு அதிகமான கவனம் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு;

முலைக்காம்பைச் சுற்றி கட்டிகள்:

காம்பு பகுதியை சுற்றியிருக்கும் இடத்தில் வீக்கமோ, சிறிய பருக்க ளோ தென்பட்டா ல் அதற்கு உங்களது பால் ( #Milk) குழாய்களில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். அதுவே கட்டியின் அளவு பெரியதாக இரு ந்தால் நீர்க்கட்டியோ அல்லது சதை வளர்ச்சியோ இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உடனே சென்று மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது ஆகும்.

மார்பகங்களில் ஏற்படும் வலி:

மார்பகங்களில் வலி (Breast Pain) ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன, இரண்டு மார்பகங்களும் வலிக்கிறது என்றால் ஹார்மோன் ( #Hormone) அதிகமாக சுரப்பதாகவோ அல்லது அதிக மான கஃபைன் (Ca-fin) காரணமாகவோ இருக்கலாம். அதைத்தவிர உடற்பயிற்சி ( #Exercise) செய்த தால் சரியாக பொருந்தாத உள்ளாடை ( #Inner #Wear ) அணிந்ததால், தசை (#Mussel) சோர்வு, காயம் போன்றவை ஏற்பட்டால், இரும்புச்சத்து குறைபாடு அல்லது மாதவிலக்கு (#Period) கால தாமதமானாலும் மார்பகங்களில் வலி (#Pain in #Breast) ஏற்படும். ஆனால் இக்காரணங்கள் தான் உங்க ளது மார்பக வலி ( #BreatPain) க்குக் காரணம் என்று உங்க ளுக்கு தோன்றவில்லை என்றால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

மார்பகங்களின் அளவு குறைதல்:

உங்களது உடல் எடை குறைந்தால் மார்பகங்களின் அளவு குறையும். பாலிசிஸ்ட் கருப்பை நோய்க்குறி ( #Symptoms of #polycystic #Uterus)  இருந்தாலும் மார்பகங்களின் அளவில் மாற்றம் தென்படும், எனவே இதற்கும் மருத்துவ பரிசோதனை அவசியமான ஒன்று. சமீபத்திய ஒரு ஆய்வில் தினமும் மூன்று கப் காஃபி ( #Coffee) குடிப்பவர்களின் மார்பக ங்களின் அளவு சிறியதாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைகீழான முலைக்காம்புகள்:

உங்களது முலைக்காம்புகள் திடீரென உட்பக்கமாக திரும்பினால், அது மார்பக புற்று நோய்க்கான அறிகுறியாகவும் (#Symptoms of #Breast #Cancer இருக்கலாம். இது மிகவும் ஆபத்தான ஒரு அறிகுறி என்பதை மறந்துவிடாதீர்கள், உட னே சென்று மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அதிகமான பிரச்னையில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.

திரவம் வெளியேறுதல்:

இரண்டு முலைக்காம்புகளில் இருந்தும் திரவம் வெளியேறினால் அது ஹார்மோன் அளவில் ஏற்பட்ட இறக்கமாக இருக்கலாம்; தைராய்டு ( #Thyroid) அல்லது பால் குழாய்களில் ஏற்பட்ட சுருக்க மாகவும் இருக்கலாம். மார்பகத்திலிருந்து ரத்தக்களரியுடன் திரவம் வெளியேறுவது மார்பக புற்றுநோய்க்கான குறி என்பதால் மருத்து வரை கலந்தாலோசிப்பது அவசியம்.

=> சாரு

 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply