Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காயத்ரி ரகுராம் எச்சரிக்கை – நீங்கள் யார் என்பதை கண்டுபிடிப்பேன். நான் பயப்பட மாட்டேன்.

காயத்ரி ரகுராம் கடும் எச்சரிக்கை – “நீங்கள் யார் என்பதை கண்டுபிடிப்பேன். நான் பயப்பட மாட்டேன்”.

காயத்ரி ரகுராம் கடும் எச்சரிக்கை – “நீங்கள் யார் என்பதை கண்டுபிடிப்பேன். நான் பயப்பட மாட்டேன்”.

சார்லி சாப்ளின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி விசில், ஸ்டைல், பரசுராம் என்ற

பல திரைப்படங்களிலும் தெலுங்கு, மலையாள மொழிகளில் சில திரை ப்படங்களிலும் நடித்துள்ள காயத்ரி ரகுராம் (Gayatri Raghuram). இவர் பல திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் (#Dance #Master) பணியாற்றி உள்ள‍போதும் இவரை மிகவும் பிரபலப்படுத்தியது விஜய் தொலைக்காட்சி ( #STAR #VIJAYTV) யின் பிக்பாஸ் (#BIGGBOSS நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குபிறகு காயத்ரி ரகுராமை சிலர் சமூக வலைத்தள ங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். டுவிட்டரில் அவர் ஏதேனு ம் கருத்து பதி விட்டால் அதை கேலிசெய்து மீம்ஸ்கள் போடுகிறார்கள். காயத்ரி ரகுராம் ( #GayatriRaguram) பதிவிடும் அவரது படங்கள் பற்றியும் கலாய்க்கிறார்கள்.

இது காயத்ரி ரகுராமுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னை அவதூறு செய்பவர்கள் குறித்து போலீசில் புகார் அளிப்பேன் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“சமூக வலைத்தளத்தில் கேலி செய்வதையும் மோசமான வார்த்தைகளை பயன்படு த்துவதையும் இன்றைக்கே நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெ ன்றால் நான் சைபர் கிரைம் (#Cyber #Crime #Police) போலீசில் புகார் கொடுத்து நீங்கள் யார் என்பதை கண்டுபிடிப்பேன். அந்த நபர் நிச்சயமாக தண்டிக்கப்படுவார். அது தனிநபராக இருந்தாலும் சரி காசு கொடுத்து பணியமர்த்தப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் சரி.

இதை நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். என்னையோ, ஜூலி யையோ யாரை கேலிசெய்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பேன் . நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என் பொறுமையை சோதித்து விட்ட னர். கெட்டவார்த்தைகளால் திட்டுபவர்களுக்கு தண்டனை வாங்கித்தரு வேன்.” இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். #GayatriRaghuram

 #GayatriRaghuram OR #gayathri raguram @gayathri raguram

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: