தினையுடன் எள் கலந்து தயாரித்த சோற்றை சாப்பிட்டு வந்தால்
தினையுடன் எள் கலந்து தயாரித்த சோற்றை சாப்பிட்டு வந்தால்
மருத்துவ குணம் நிறைந்த மூலிகை உணவுகள் நம் தமிழகத்தில்
நிறைய உண்டு. அதில் மிக மிக குறிப்பிடத்தக்க ஒன்று எது என்றா ல் அது தினை ஆகும். தினைக்கு ஆங்கிலத்தில், ‘இத்தாலியன் மில்லட் (#Italian_Millet )’ என்று பெயர். உலகளவில் அதிகம் உற்ப த்தி செய்யப்படும் தானிய வகைகளில் ஒன்று. இனிப்புச்சுவை கொண்டது.
தினை (#Millet), எள் ( #Sesame) சாதம் செய்முறை
ஒன்றரை கப் தினையை இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். வெந்த தினை (#Millet) சாதத்தை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும். சிறிது நல்லெண்ணெயில் 150 கிராம் எள் ( #Sesame), 5 காய்ந்த மிளகாய் (Dried Red Chilly), 50 கிராம் உளுத்தம் பருப்பு (#Urad Dal), அரை டீ ஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ( #SesameOil) விட்டு, அரை டீஸ்பூன் கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு ( #Urad Dal), 50கிராம் வேர்க்கடலை ( #Ground Nut) யைப்
போட்டுத் தாளிக்கவும். இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும்.
தினையுடன் எள் கலந்து தயாரித்த சோற்றை சாப்பிட்டு வந்தால்
தினையோடு எள் சேர்ப்பதால், கால்சியம் ( #Calcium) நிறைவாக கிடைக்கும். இதனால், எலும்பு கள் நன்றாக உறுதியாகும். இதய த்தை பலப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். தேவையான புரதச்சத்து (#Protein) கிடைப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு ( #Gas), கபத்தைப் போக்கும்.
=> சாய்