தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால்
தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால்
முகம் அழகாக இருந்தாலும் தலைமுடி (கூந்தல் – #Hair) அழகாக இல்லை யென்றால்
ஒட்டு மொத்தமாக உங்களது அழகை சீர்குலைத்து விடும். உங்கள் தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும்.
ஆகவே மறுநாள் காலையில் ஏதாவது விழா என்றால் முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு (Shampoo) மற்றும் சீயக்காய் ( #Soapnut OR #AcasiaConcinna ) வைத்து கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும்.
முகமும் தோற்றப் பொலிவுடன் இருந்து காண்பவர் மனத்தை கவரும் என்பது திண்ணம்