Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌யன்தாரா அதிரடி – ஆடிப்போன கதாநாயகர்கள் – அதிர்ச்சியில் இயக்குநர்கள்

ந‌யன்தாரா அதிரடி – ஆடிப்போன கதாநாயகர்கள் – அதிர்ச்சியில் இயக்குநர்கள்

ந‌யன்தாரா அதிரடி – ஆடிப்போன கதாநாயகர்கள் – அதிர்ச்சியில் இயக்குநர்கள்

ந‌யன்தாரா ( #Nayanthara) முதன்முதலாக தமிழில் நடித்த‍ திரைப்படம் நடிகரும்

அரசியல்வாதியுமான‌ ச‌ரத்குமார் இருவேடங்களில் நடித்த‍ ஐயா திரைப்படம்தான் அது முதல் இந்நாள் வரை வெற்றி கதாநாயகியாக திரையுலகில் பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகி றார்.

சமீபத்தில் நயன்தாரா ( #Nayanthara) நடித்து தமிழில் வெளியான ‘அறம் ( #Aramm )’ படம் நல்ல வசூல் பார்த்தது. கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்று க்குள் விழுந்த குழந்தையை மீட்கபோராடும் துணிச்சலான கலெக்டரா க (ஆட்சியராக #Collector)இந்த படத்தில் நடித்து இருந்தார். கவுன்சிலரை கைதுசெய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு ஆளாவதும் இதனால் பதவியை துறந்து மக்களுக்கு சேவைசெய்ய அரசி யலில் ஈடுபட தயாராவது போன்றும் படத்தை எடுத்து இருந்தனர். இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தன.

அறம் படம் தற்போது தெலுங்கிலும் டப்பிங் ( #Dubbing) செய்து வெளியிடப்படுகிறது. இதுவரை ரஜினிகாந்த் கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால் ( #Rajnikanth #Kamalhasan #Vijay #Surya #Ajith #Ajithkumar, #Karthick #Vishal) என்று முன்னணி கதாநாயகர்களின் படங்கள்தான் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வந்த ன. இப்போது நயன்தாரா படமும் தெலுங்குக்கு போகிறது. நயன்தாரா ( #Nayanthara ) ஏற்கனவே முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் ஜோடி யாக நடித்து அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அவருக்கு அங்கு நல்ல மார்க்கெட்டும் உள்ளது. எனவேதான் கதாநாய கன் இல்லாத அறம் ( #Aramm ) படத்தை நயன்தாரா ( #Nayanthara )வை நம்பி தெலுங்கில் வெளியிடுகிறார்கள். இதனால் நயன்தாரா மகிழ்ச்சி யில் இருக்கிறார்.

மேலும் இதுபோன்றே கதாநாயகர்களே இல்லாத திரைப்டங்களில் நடிக்க‍வும் முடிவு செய்திருப்ப‍தாக தகவல்கள் வெளியாகியுள்ள‍தா ல் அவருடன் டூயட் பாடலாம் என கனவு கண்ட கதாநாயகர்கள் அதிர்ச்சியில் உள்ள‍தாக தகவல் #Nayanthara #Aramm

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: