சுண்டைக்காய் பொடியை தண்ணீரில் கரைத்து தினமும் குடித்தால்
சுண்டைக்காய் பொடியை தண்ணீரில் கரைத்து தினமும் குடித்தால்
கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின்
மூலம் நம் உடலுக்கு சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புக்களை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுவர்களுக்கு நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும்.
ஆகவே சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி தினம் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால் ஆசன வாய்த் தொற்றும் அதன் விளை வால் உணர்கி ன்ற அரிப்பும் குணமாகும்.
=>இது பொதுமருத்துவம். உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ளவும்.
=> விஜயகுமாரி