இடுப்பில் இதனை தடவி வந்தால், நாளடைவில்
இடுப்பில் இதனை தடவி வந்தால், நாளடைவில்
பெண்களின் இடுப்பு பகுதியை கொடியோடு சேர்த்து கொடியிடை என்று
வர்ணிப்பார்கள். அப்படி எடுப்பாய் இருக்க வேண்டிய இடுப்பில் கருமை யான தழும்புகள் ஏற்பட்டு உங்களது இடுப்பழகை ( #HIP ) கெடுப்பது போல் காட்சி அடிக்கும்.
அத்தகைய கருமைநிறத்தழும்புகளை போக்கி, இடுப்பை அழகாக்க ஒரு எளியமுறை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
மருதாணி ( #Marudhani OR #Henna )யுடன் அருகம்புலையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு அதனை இடுப்பில் ஏற்பட்டிருக்கும் கருமை ( #BlackMark ) நிறத்தழு ம்பின்மீது தடவி வந்தால், நாளடைவில் இடுப்பில் ஏற்பட்ட கருமையான தழும்புகள் ( #SCAR ) இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
=> சரளா