தோல்-ஐ வாழைப்பழத் தோல் (Banana Peel) -ஐ நீங்கள் சாப்பிட்டால்
தோல்-ஐ வாழைப்பழத் தோல்-ஐ நீங்கள் சாப்பிட்டால்
இயற்கையிலேயே அதீத மருத்துவத்தின் மகத்துவம் நிறைந்த பழங்களில்
ஒன்று தான் இந்த வாழைப்பழம்.
இந்த வாழைப்பழத்தின் தோலை உரித்து, அதில் உள்ள பழத்தை மட்டு ம் சாப்பிட்டுவிட்டு தோலை குப்பையில் வீசுவிடுவது வழக்கமான ஒன்றுதான். வாழைப்பழத் தோல் சாப்பிடுவதற்கு உரியதா?
வாழைப்பழத்தில்உள்ள சத்துக்களைத்தவிர பிறசத்துக்கள் அதன்தோலில் இருப்பது வியப்புக்குரிய விஷயமே. வாழைப்பழத்தை சாப்பிட்டபின் வாழைப்பழத்தோலைச் ( #BananaPeel OR #BananaSkin #Banana ) சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்தது. பல நாடுகளில் வாழைப்பழத்தோலை உண்ணும் பழக்கம் இருக்கிறது.
வாழைப்பழத் தோலில் பொட்டாசியமும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளன. கண்களைப் பாதுகாக்கும் லுட்டின் ( #lutein ) சத்தும் உள்ளது. மனநிலையை மேம்படுத்தும் அமினோ அமிலமான டிரிப்டோபானும் உள்ளது.
=> இந்து வினு பவித்ரா