Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பார்ட்டியில் நடிகை அனுபமா உற்சாக‌ம்

பார்ட்டியில் நடிகை அனுபமா உற்சாக‌ம்

பார்ட்டியில் நடிகை அனுபமா உற்சாக‌ம்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்த‌ பிரேமம் என்ற திரைப்படம் மலையாளத்தில் வெற்றித் திருவிழா கண்டது. அங்கு மட்டுமில்லாமல் தமிழில் இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் பள்ளிக்கு செல்லும் பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக ‘கொடி ( #Kodi )’ படத்தில் நடித்தார். இப்படத்திலும் துறு துறு வென நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இவர் அவ்வ‍ப்போது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய படத்தின் செய்திகள், புகைப்படங்கள் உள்ளி ட்டவை களை மிக அதிகளவில் பகிர்ந்து வருகிறார்.
 
மலையாள படமான ‘பிரேமம்’ மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது 1 மில்லியனை தொட்டிருக்கிறார். #AnupamaParameswaran

தற்போது இவரது டுவிட்டர் பக்கத்தில் இவரை பின் தொடர்பவரின் எண்ணிக்கை 1 மில்லியனை தொட்டிருக்கிறது. இவ்வளவு ரசிகர்கள் தன்னை பின் தொடர்கிறார்களா என்று சந்தோஷத்தில் ஆழ்ந்திரு க்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.

இதனைக் கொண்டாடும் வகையில் பார்ட்டி வைத்து உற்சாகமாக கொண்டாடி யுள்ளார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Leave a Reply