Tuesday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காந்திக்கும்- ராகுல் குடும்பத்துக்கும் உள்ள‍ நெருங்கிய‌ சம்பந்தம்? – வரலாற்று உண்மை

காந்திக்கும் ராகுல் குடும்பத்துக்கும் உள்ள‍ நெருங்கிய‌ சம்பந்தம்? – வரலாற்று உண்மை

காந்திக்கும் ராகுல் குடும்பத்துக்கும் உள்ள‍ நெருங்கிய‌ சம்பந்தம்? – வரலாற்று உண்மை

நான் எந்த அரசியல் கட்சியிலும் கிடையாது. நான் யாருக்கும் ஆதரவாளனோ

அல்ல‍து எதிர்ப்பாளனோ கிடையாது என்பதை முதலில் இங்கு தெரிவிக்கிறேன்.

இன்று காலையில் ஒரு கட்சியின் மாநில தலைவர், தொலைக்காட்சி செய்திகளில்

“காந்திக்கும் ராகுல் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்?”

என்று சிறுபிள்ளைத்தனமாக கேட்டுவருவது எனக்கு வேடிக்கையாக இருந்தது.  ஒருவரை பற்றி விமர்சிக்கும் போது அவரது குடும்பத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்டு பேச வேண்டும்.  

காந்தி என்றதும் நம் தேச பிதா, காந்தி என்றா அர்த்த‍ம்? இது எவ்வ‍ளவு அபத்த‍மாக இருக்கிறது பாருங்கள். காந்தி என்ற பெய ருக்கும் ராகுல் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது வரலாற்று சான்றுகள் உள்ள‍ன•

நேரு அவர்களின் மருமகன், இந்திராகாந்தி அவர்களின் கணவர், ராஜீவ்காந்தி அவர்களின் தந்தை, ராகுல்காந்தியின் தாத்தாவின் பெயர் என்ன‍ தெரியுமா

ஃபெரோஸ் காந்தி முழுப்பெயர் ஃபெரோஸ் ஜகாங்கிர் காந்தி 

#FerozeGandhi OR #FerozeJehangirGhandy

இந்த வரலாறு தெரியாமல் ஒரு கட்சியின் தலைவர், இதுபோன்று பேசியிருப்ப‍து எனக்கு சிரிப்பைத்தான் வரவழைத்தது.

ஆதாரம் – ஃபெரோஸ் காந்தி (Click this link) 

இனிமேலாவது வரலாறு அறிந்து பேசுமாறு அவரை தாழ்மை யோடு கேட்டுக் கொள்கிறேன்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – கைபேசி – 9884193081


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply